சொல்லடைவு · Word index

இடனறிந்து

3 முறை வருகிறது · occurs 3 times in 3 kurals
  1. குறள் 493 ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து
    போற்றார்கண் போற்றிச் செயின்.
    50. இடனறிதல்
  2. குறள் 494 எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து
    துன்னியார் துன்னிச் செயின்.
    50. இடனறிதல்
  3. குறள் 687 கடனறிந்து காலங் கருதி இடனறிந்து
    எண்ணி உரைப்பான் தலை.
    69. தூது
“இ” சொற்கள் அனைத்தும்