சொல்லடைவு · Word index
இடுக்கண்
5 முறை வருகிறது · occurs 5 times in 5 kurals
-
குறள் 621
இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வது அஃதொப்ப தில். 63. இடுக்கண் அழியாமை -
குறள் 624
மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற
இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து. 63. இடுக்கண் அழியாமை -
குறள் 625
அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற
இடுக்கண் இடுக்கட் படும். 63. இடுக்கண் அழியாமை -
குறள் 654
இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்
நடுக்கற்ற காட்சி யவர். 66. வினைத் தூய்மை -
குறள் 788
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு. 79. நட்பு