சொல்லடைவு · Word index

இணர்எரி

1 முறை வருகிறது · occurs 1 time in 1 kural
  1. குறள் 308 இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும்
    புணரின் வெகுளாமை நன்று.
    31. வெகுளாமை
“இ” சொற்கள் அனைத்தும்