சொல்லடைவு · Word index

இனிது

11 முறை வருகிறது · occurs 11 times in 11 kurals
  1. குறள் 68 தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
    மன்னுயிர்க் கெல்லாம் இனிது.
    7. மக்கட்பேறு
  2. குறள் 181 அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்
    புறங்கூறான் என்றல் இனிது.
    19. புறங்கூறாமை
  3. குறள் 772 கான முயலெய்த அம்பினில் யானை
    பிழைத்தவேல் ஏந்தல் இனிது.
    78. படைச் செருக்கு
  4. குறள் 811 பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை
    பெருகலிற் குன்றல் இனிது.
    82. தீ நட்பு
  5. குறள் 865 வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான்
    பண்பிலன் பற்றார்க்கு இனிது.
    87. பகை மாட்சி
  6. குறள் 1145 களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம்
    வெளிப்படுந் தோறும் இனிது.
    115. அலர் அறிவுறுத்தல்
  7. குறள் 1196 ஒருதலையான் இன்னாது காமம்காப் போல
    இருதலை யானும் இனிது.
    120. தனிப்படர் மிகுதி
  8. குறள் 1201 உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்
    கள்ளினும் காமம் இனிது.
    121. நினைந்தவர் புலம்பல்
  9. குறள் 1215 நனவினால் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான்
    கண்ட பொழுதே இனிது.
    122. கனவுநிலை உரைத்தல்
  10. குறள் 1309 நீரும் நிழலது இனிதே புலவியும்
    வீழுநர் கண்ணே இனிது.
    131. புலவி
  11. குறள் 1326 உணலினும் உண்டது அறல்இனிது காமம்
    புணர்தலின் ஊடல் இனிது.
    133. ஊடலுவகை

தொடர்புடைய வடிவங்கள் Other words beginning with “இனிது”

“இ” சொற்கள் அனைத்தும்