சொல்லடைவு · Word index
இனிதே
3 முறை வருகிறது · occurs 3 times in 3 kurals
-
குறள் 1108
வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை
போழப் படாஅ முயக்கு. 111. புணர்ச்சி மகிழ்தல் -
குறள் 1176
ஓஒ இனிதே எமக்கிந்நோய் செய்தகண்
தாஅம் இதற்பட் டது. 118. கண் விதுப்பழிதல் -
குறள் 1309
நீரும் நிழலது இனிதே புலவியும்
வீழுநர் கண்ணே இனிது. 131. புலவி