சொல்லடைவு · Word index
இனிய
4 முறை வருகிறது · occurs 4 times in 4 kurals
-
குறள் 96
அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின் 10. இனியவை கூறல் -
குறள் 100
இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று. 10. இனியவை கூறல் -
குறள் 824
முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா
வஞ்சரை அஞ்சப் படும். 83. கூடா நட்பு -
குறள் 1199
நசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட்டு
இசையும் இனிய செவிக்கு. 120. தனிப்படர் மிகுதி