சொல்லடைவு · Word index

இன்சொலால்

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 91 இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்
    செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.
    10. இனியவை கூறல்
  2. குறள் 387 இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்குத் தன்சொலால்
    தான்கண் டனைத்திவ் வுலகு.
    39. இறைமாட்சி
“இ” சொற்கள் அனைத்தும்