சொல்லடைவு · Word index

இன்சொல்

5 முறை வருகிறது · occurs 5 times in 5 kurals
  1. குறள் 98 சிறுமையுவு நீங்கிய இன்சொல் மறுமையும்
    இம்மையும் இன்பம் தரும்.
    10. இனியவை கூறல்
  2. குறள் 99 இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
    வன்சொல் வழங்கு வது?
    10. இனியவை கூறல்
  3. குறள் 911 அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார்
    இன்சொல் இழுக்குத் தரும்.
    92. வரைவின் மகளிர்
  4. குறள் 953 நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும்
    வகையென்ப வாய்மைக் குடிக்கு.
    96. குடிமை
  5. குறள் 1198 வீழ்வாரின் இன்சொல் பெறாஅது உலகத்து
    வாழ்வாரின் வன்கணார் இல்.
    120. தனிப்படர் மிகுதி
“இ” சொற்கள் அனைத்தும்