சொல்லடைவு · Word index

இன்னாச்சொல்

4 முறை வருகிறது · occurs 4 times in 4 kurals
  1. குறள் 35 அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
    இழுக்கா இயன்றது அறம்.
    4. அறன் வலியுறுத்தல்
  2. குறள் 159 துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்
    இன்னாச்சொல் நோற்கிற் பவர்.
    16. பொறையுடைமை
  3. குறள் 160 உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
    இன்னாச்சொல் நோற்பாரின் பின்.
    16. பொறையுடைமை
  4. குறள் 564 இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்
    உறைகடுகி ஒல்லைக் கெடும்.
    57. வெருவந்த செய்யாமை
“இ” சொற்கள் அனைத்தும்