சொல்லடைவு · Word index

இன்னாது

7 முறை வருகிறது · occurs 7 times in 6 kurals
  1. குறள் 224 இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்
    இன்முகங் காணும் அளவு.
    23. ஈகை
  2. குறள் 229 இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
    தாமே தமியர் உணல்.
    23. ஈகை
  3. குறள் 558 இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா
    மன்னவன் கோற்கீழ்ப் படின்.
    56. கொடுங்கோன்மை
  4. குறள் 819 கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு
    சொல்வேறு பட்டார் தொடர்பு.
    82. தீ நட்பு
  5. குறள் 1158 இன்னாது இனன்இல்ஊர் வாழ்தல் அதனினும்
    இன்னாது இனியார்ப் பிரிவு.
    116. பிரிவு ஆற்றாமை
  6. குறள் 1196 ஒருதலையான் இன்னாது காமம்காப் போல
    இருதலை யானும் இனிது.
    120. தனிப்படர் மிகுதி
“இ” சொற்கள் அனைத்தும்