சொல்லடைவு · Word index

இன்னும்

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 1250 துன்னாத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமா
    இன்னும் இழத்தும் கவின்.
    125. நெஞ்சொடு கிளத்தல்
  2. குறள் 1263 உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார்
    வரல்நசைஇ இன்னும் உளேன்.
    127. அவர்வயின் விதும்பல்
“இ” சொற்கள் அனைத்தும்