சொல்லடைவு · Word index

இன்னுயிர்

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 327 தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது
    இன்னுயிர் நீக்கும் வினை.
    33. கொல்லாமை
  2. குறள் 1209 விளியுமென் இன்னுயிர் வேறல்லம் என்பார்
    அளியின்மை ஆற்ற நினைந்து.
    121. நினைந்தவர் புலம்பல்
“இ” சொற்கள் அனைத்தும்