சொல்லடைவு · Word index

இன்பத்துள்

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 629 இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்
    துன்பம் உறுதல் இலன்.
    63. இடுக்கண் அழியாமை
  2. குறள் 854 இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும்
    துன்பத்துள் துன்பங் கெடின்.
    86. இகல்
“இ” சொற்கள் அனைத்தும்