சொல்லடைவு · Word index
இன்மை
14 முறை வருகிறது · occurs 14 times in 14 kurals
-
குறள் 89
உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா
மடமை மடவார்கண் உண்டு. 9. விருந்தோம்பல் -
குறள் 119
சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா
உட்கோட்டம் இன்மை பெறின். 12. நடுவு நிலைமை -
குறள் 153
இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை. 16. பொறையுடைமை -
குறள் 344
இயல்பாகும் நோன்பிற்கொன்று இன்மை உடைமை
மயலாகும் மற்றும் பெயர்த்து. 35. துறவு -
குறள் 503
அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால்
இன்மை அரிதே வெளிறு. 51. தெரிந்து தெளிதல் -
குறள் 616
முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும். 62. ஆள்வினை உடைமை -
குறள் 618
பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து
ஆள்வினை இன்மை பழி. 62. ஆள்வினை உடைமை -
குறள் 645
சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து. 65. சொல்வன்மை -
குறள் 841
அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை
இன்மையா வையா துலகு. 85. புல்லறிவாண்மை -
குறள் 979
பெருமை பெருமிதம் இன்மை சிறுமை
பெருமிதம் ஊர்ந்து விடல். 98. பெருமை -
குறள் 988
இன்மை ஒருவற்கு இளிவன்று சால்பென்னும்
திண்மை உண் டாகப் பெறின். 99. சான்றாண்மை -
குறள் 1042
இன்மை எனவொரு பாவி மறுமையும்
இம்மையும் இன்றி வரும். 105. நல்குரவு -
குறள் 1044
இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த
சொற்பிறக்கும் சோர்வு தரும். 105. நல்குரவு -
குறள் 1063
இன்மை இடும்பை இரந்துதீர் வாமென்னும்
வன்மையின் வன்பாட்ட தில். 107. இரவச்சம்