சொல்லடைவு · Word index
இன்றி
4 முறை வருகிறது · occurs 4 times in 4 kurals
-
குறள் 529
தமராகிக் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக்
காரணம் இன்றி வரும். 53. சுற்றந் தழால் -
குறள் 682
அன்பறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்கு
இன்றி யமையாத மூன்று. 69. தூது -
குறள் 961
இன்றி அமையாச் சிறப்பின ஆயினும்
குன்ற வருப விடல். 97. மானம் -
குறள் 1042
இன்மை எனவொரு பாவி மறுமையும்
இம்மையும் இன்றி வரும். 105. நல்குரவு