சொல்லடைவு · Word index
இன்று
4 முறை வருகிறது · occurs 4 times in 4 kurals
-
குறள் 83
வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று. 9. விருந்தோம்பல் -
குறள் 955
வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி
பண்பில் தலைப்பிரிதல் இன்று. 96. குடிமை -
குறள் 1090
உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல்
கண்டார் மகிழ்செய்தல் இன்று. 109. தகை அணங்குறுத்தல் -
குறள் 1262
இலங்கிழாய் இன்று மறப்பின்என் தோள்மேல்
கலங்கழியும் காரிகை நீத்து. 127. அவர்வயின் விதும்பல்