சொல்லடைவு · Word index

இயற்கை

4 முறை வருகிறது · occurs 4 times in 3 kurals
  1. குறள் 370 ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
    பேரா இயற்கை தரும்.
    37. அவா அறுத்தல்
  2. குறள் 374 இருவேறு உலகத்து இயற்கை திருவேறு
    தெள்ளிய ராதலும் வேறு.
    38. ஊழ்
  3. குறள் 637 செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து
    இயற்கை அறிந்து செயல்.
    64. அமைச்சு
“இ” சொற்கள் அனைத்தும்