சொல்லடைவு · Word index

இரப்பவர்

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 1055 கரப்பிலார் வையகத்து உண்மையால் கண்ணின்று
    இரப்பவர் மேற்கொள் வது.
    106. இரவு
  2. குறள் 1070 கரப்பவர்க்கு யாங்கொளிக்கும் கொல்லோ இரப்பவர்
    சொல்லாடப் போஒம் உயிர்.
    107. இரவச்சம்
“இ” சொற்கள் அனைத்தும்