சொல்லடைவு · Word index

இரவு

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 552 வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்
    கோலொடு நின்றான் இரவு.
    56. கொடுங்கோன்மை
  2. குறள் 1280 பெண்ணினால் பெண்மை உடைத்தென்ப கண்ணினால்
    காமநோய் சொல்லி இரவு.
    128. குறிப்பறிவுறுத்தல்

தொடர்புடைய வடிவங்கள் Other words beginning with “இரவு”

“இ” சொற்கள் அனைத்தும்