சொல்லடைவு · Word index

இரா

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 1169 கொடியார் கொடுமையின் தாம்கொடிய இந்நாள்
    நெடிய கழியும் இரா.
    117. படர்மெலிந் திரங்கல்
  2. குறள் 1329 ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப
    நீடுக மன்னோ இரா.
    133. ஊடலுவகை
“இ” சொற்கள் அனைத்தும்