சொல்லடைவு · Word index
இருந்து
2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
-
குறள் 1107
தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால்
அம்மா அரிவை முயக்கு. 111. புணர்ச்சி மகிழ்தல் -
குறள் 1296
தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத்
தினிய இருந்ததென் நெஞ்சு. 130. நெஞ்சொடு புலத்தல்