சொல்லடைவு · Word index

இறைக்கு

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 432 இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா
    உவகையும் ஏதம் இறைக்கு.
    44. குற்றங்கடிதல்
  2. குறள் 436 தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்
    என்குற்ற மாகும் இறைக்கு?
    44. குற்றங்கடிதல்
“இ” சொற்கள் அனைத்தும்