சொல்லடைவு · Word index

இறைவற்கு

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 690 இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்கு
    உறுதி பயப்பதாம் தூது.
    69. தூது
  2. குறள் 733 பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு
    இறையொருங்கு நேர்வது நாடு.
    74. நாடு
“இ” சொற்கள் அனைத்தும்