சொல்லடைவு · Word index

இற்பிறந்தார்

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 951 இற்பிறந்தார் கண்அல்லது இல்லை இயல்பாகச்
    செப்பமும் நாணும் ஒருங்கு.
    96. குடிமை
  2. குறள் 1044 இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த
    சொற்பிறக்கும் சோர்வு தரும்.
    105. நல்குரவு
“இ” சொற்கள் அனைத்தும்