சொல்லடைவு · Word index

இலன்

3 முறை வருகிறது · occurs 3 times in 3 kurals
  1. குறள் 341 யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
    அதனின் அதனின் இலன்.
    35. துறவு
  2. குறள் 628 இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
    துன்பம் உறுதல் இலன்.
    63. இடுக்கண் அழியாமை
  3. குறள் 629 இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்
    துன்பம் உறுதல் இலன்.
    63. இடுக்கண் அழியாமை

தொடர்புடைய வடிவங்கள் Other words beginning with “இலன்”

“இ” சொற்கள் அனைத்தும்