சொல்லடைவு · Word index
இலர்
5 முறை வருகிறது · occurs 5 times in 5 kurals
-
குறள் 365
அற்றவர் என்பார் அவாஅற்றார் மற்றையார்
அற்றாக அற்றது இலர். 37. அவா அறுத்தல் -
குறள் 430
அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்
என்னுடைய ரேனும் இலர். 43. அறிவுடைமை -
குறள் 778
உறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன்
செறினும் சீர்குன்றல் இலர். 78. படைச் செருக்கு -
குறள் 954
அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்
குன்றுவ செய்தல் இலர். 96. குடிமை -
குறள் 1072
நன்றறி வாரிற் கயவர் திருவுடையர்
நெஞ்சத்து அவலம் இலர். 108. கயமை