சொல்லடைவு · Word index

இலாத

3 முறை வருகிறது · occurs 3 times in 3 kurals
  1. குறள் 161 ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து
    அழுக்காறு இலாத இயல்பு.
    17. அழுக்காறாமை
  2. குறள் 291 வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
    தீமை இலாத சொலல்.
    30. வாய்மை
  3. குறள் 1030 இடுக்கண்கால் கொன்றிட வீழும் அடுத்தூன்றும்
    நல்லாள் இலாத குடி.
    103. குடிசெயல் வகை

தொடர்புடைய வடிவங்கள் Other words beginning with “இலாத”

“இ” சொற்கள் அனைத்தும்