சொல்லடைவு · Word index

இல்லவர்

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 577 கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார்
    கண்ணோட்டம் இன்மையும் இல்.
    58. கண்ணோட்டம்
  2. குறள் 917 நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வார் பிறநெஞ்சிற்
    பேணிப் புணர்பவர் தோள்.
    92. வரைவின் மகளிர்
“இ” சொற்கள் அனைத்தும்