சொல்லடைவு · Word index
இல்லாகி
2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
-
குறள் 247
அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு. 25. அருளுடைமை -
குறள் 935
கவறும் கழகமும் கையும் தருக்கி
இவறியார் இல்லாகி யார். 94. சூது