சொல்லடைவு · Word index
இல்லாத
5 முறை வருகிறது · occurs 5 times in 5 kurals
-
குறள் 198
அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
பெரும்பயன் இல்லாத சொல். 20. பயனில சொல்லாமை -
குறள் 448
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும். 45. பெரியாரைத் துணைக்கோடல் -
குறள் 573
பண்என்னாம் பாடற்கு இயைபின்றேல் கண்என்னாம்
கண்ணோட்டம் இல்லாத கண். 58. கண்ணோட்டம் -
குறள் 574
உளபோல் முகத்தெவன் செய்யும் அளவினால்
கண்ணோட்டம் இல்லாத கண். 58. கண்ணோட்டம் -
குறள் 945
மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு. 95. மருந்து