சொல்லடைவு · Word index

இல்லாயின்

4 முறை வருகிறது · occurs 4 times in 4 kurals
  1. குறள் 52 மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
    எனைமாட்சித் தாயினும் இல்.
    6. வாழ்க்கைத் துணைநலம்
  2. குறள் 769 சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும்
    இல்லாயின் வெல்லும் படை.
    77. படை மாட்சி
  3. குறள் 1058 இரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம்
    மரப்பாவை சென்றுவந் தற்று.
    106. இரவு
  4. குறள் 1306 துனியும் புலவியும் இல்லாயின் காமம்
    கனியும் கருக்காயும் அற்று.
    131. புலவி
“இ” சொற்கள் அனைத்தும்