சொல்லடைவு · Word index

இல்லாள்கண்

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 52 மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
    எனைமாட்சித் தாயினும் இல்.
    6. வாழ்க்கைத் துணைநலம்
  2. குறள் 903 இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும்
    நல்லாருள் நாணுத் தரும்.
    91. பெண்வழிச் சேறல்
“இ” சொற்கள் அனைத்தும்