சொல்லடைவு · Word index

இல்லிறப்பான்

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 145 எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும்
    விளியாது நிற்கும் பழி.
    15. பிறனில் விழையாமை
  2. குறள் 146 பகைபாவம் அச்சம் பழியென நான்கும்
    இகவாவாம் இல்லிறப்பான் கண்.
    15. பிறனில் விழையாமை
“இ” சொற்கள் அனைத்தும்