சொல்லடைவு · Word index

இல்வழி

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 770 நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை
    தலைமக்கள் இல்வழி இல்.
    77. படை மாட்சி
  2. குறள் 1224 காதலர் இல்வழி மாலை கொலைக்களத்து
    ஏதிலர் போல வரும்.
    123. பொழுதுகண்டு இரங்கல்
“இ” சொற்கள் அனைத்தும்