சொல்லடைவு · Word index

இல்வாழ்க்கை

5 முறை வருகிறது · occurs 5 times in 5 kurals
  1. குறள் 45 அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
    பண்பும் பயனும் அது.
    5. இல்வாழ்க்கை
  2. குறள் 46 அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்
    போஒய்ப் பெறுவ தெவன்?
    5. இல்வாழ்க்கை
  3. குறள் 47 இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
    முயல்வாருள் எல்லாம் தலை.
    5. இல்வாழ்க்கை
  4. குறள் 48 ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
    நோற்பாரின் நோன்மை உடைத்து.
    5. இல்வாழ்க்கை
  5. குறள் 49 அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
    பிறன்பழிப்ப தில்லாயின் நன்று.
    5. இல்வாழ்க்கை
“இ” சொற்கள் அனைத்தும்