சொல்லடைவு · Word index

இல்வாழ்வான்

3 முறை வருகிறது · occurs 3 times in 3 kurals
  1. குறள் 41 இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
    நல்லாற்றின் நின்ற துணை.
    5. இல்வாழ்க்கை
  2. குறள் 42 துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும்
    இல்வாழ்வான் என்பான் துணை.
    5. இல்வாழ்க்கை
  3. குறள் 147 அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலாள்
    பெண்மை நயவா தவன்.
    15. பிறனில் விழையாமை
“இ” சொற்கள் அனைத்தும்