சொல்லடைவு · Word index

இளிவந்த

3 முறை வருகிறது · occurs 3 times in 3 kurals
  1. குறள் 654 இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்
    நடுக்கற்ற காட்சி யவர்.
    66. வினைத் தூய்மை
  2. குறள் 1044 இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த
    சொற்பிறக்கும் சோர்வு தரும்.
    105. நல்குரவு
  3. குறள் 1066 ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்கு
    இரவின் இளிவந்த தில்.
    107. இரவச்சம்
“இ” சொற்கள் அனைத்தும்