சொல்லடைவு · Word index

இழுக்கத்தின்

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 136 ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
    ஏதம் படுபாக் கறிந்து.
    14. ஒழுக்கம் உடைமை
  2. குறள் 137 ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
    எய்துவர் எய்தாப் பழி.
    14. ஒழுக்கம் உடைமை
“இ” சொற்கள் அனைத்தும்