சொல்லடைவு · Word index

இழுக்கு

3 முறை வருகிறது · occurs 3 times in 3 kurals
  1. குறள் 467 எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
    எண்ணுவம் என்பது இழுக்கு.
    47. தெரிந்து செயல்வகை
  2. குறள் 716 ஆற்றின் நிலைதளர்ந் தற்றே வியன்புலம்
    ஏற்றுணர்வார் முன்னர் இழுக்கு.
    72. அவை அறிதல்
  3. குறள் 893 கெடல்வேண்டின் கேளாது செய்க அடல்வேண்டின்
    ஆற்று பவர்கண் இழுக்கு.
    90. பெரியாரைப் பிழையாமை

தொடர்புடைய வடிவங்கள் Other words beginning with “இழுக்கு”

“இ” சொற்கள் அனைத்தும்