சொல்லடைவு · Word index

இவ்விரண்டும்

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 392 எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
    கண்ணென்ப வாழும் உயிர்க்கு.
    40. கல்வி
  2. குறள் 992 அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்
    பண்புடைமை என்னும் வழக்கு.
    100. பண்புடைமை
“இ” சொற்கள் அனைத்தும்