சொல்லடைவு · Word index

ஈண்டுஅறம்

1 முறை வருகிறது · occurs 1 time in 1 kural
  1. குறள் 23 இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
    பெருமை பிறங்கிற்று உலகு.
    3. நீத்தார் பெருமை
“ஈ” சொற்கள் அனைத்தும்