சொல்லடைவு · Word index

ஈதலே

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 222 நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்
    இல்லெனினும் ஈதலே நன்று.
    23. ஈகை
  2. குறள் 1054 இரத்தலும் ஈதலே போலும் கரத்தல்
    கனவிலும் தேற்றாதார் மாட்டு.
    106. இரவு
“ஈ” சொற்கள் அனைத்தும்