சொல்லடைவு · Word index

ஈன்றாள்

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 656 ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்க
    சான்றோர் பழிக்கும் வினை.
    66. வினைத் தூய்மை
  2. குறள் 923 ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்
    சான்றோர் முகத்துக் களி.
    93. கள்ளுண்ணாமை
“ஈ” சொற்கள் அனைத்தும்