சொல்லடைவு · Word index

உஞற்று

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 620 ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
    தாழாது உஞற்று பவர்.
    62. ஆள்வினை உடைமை
  2. குறள் 1024 சூழாமல் தானே முடிவெய்தும் தம்குடியைத்
    தாழாது உஞற்று பவர்க்கு.
    103. குடிசெயல் வகை
“உ” சொற்கள் அனைத்தும்