சொல்லடைவு · Word index

உடம்பும்

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 345 மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல்
    உற்றார்க்கு உடம்பும் மிகை.
    35. துறவு
  2. குறள் 1132 நோனா உடம்பும் உயிரும் மடலேறும்
    நாணினை நீக்கி நிறுத்து.
    114. நாணுத் துறவுரைத்தல்
“உ” சொற்கள் அனைத்தும்