சொல்லடைவு · Word index

உடுப்பதூஉம்

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 166 கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
    உண்பதூஉம் இன்றிக் கெடும்.
    17. அழுக்காறாமை
  2. குறள் 1079 உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்
    வடுக்காண வற்றாகும் கீழ்.
    108. கயமை
“உ” சொற்கள் அனைத்தும்