சொல்லடைவு · Word index

உடைத்தாயின்

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 44 பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
    வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்.
    5. இல்வாழ்க்கை
  2. குறள் 45 அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
    பண்பும் பயனும் அது.
    5. இல்வாழ்க்கை
“உ” சொற்கள் அனைத்தும்