சொல்லடைவு · Word index

உடைமை

7 முறை வருகிறது · occurs 7 times in 6 kurals
  1. குறள் 74 அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
    நண்பு என்னும் நாடாச் சிறப்பு.
    8. அன்புடைமை
  2. குறள் 133 ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
    இழிந்த பிறப்பாய் விடும்.
    14. ஒழுக்கம் உடைமை
  3. குறள் 344 இயல்பாகும் நோன்பிற்கொன்று இன்மை உடைமை
    மயலாகும் மற்றும் பெயர்த்து.
    35. துறவு
  4. குறள் 558 இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா
    மன்னவன் கோற்கீழ்ப் படின்.
    56. கொடுங்கோன்மை
  5. குறள் 592 உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை
    நில்லாது நீங்கி விடும்.
    60. ஊக்கம் உடைமை
  6. குறள் 838 மையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன்
    கையொன்று உடைமை பெறின்.
    84. பேதைமை

தொடர்புடைய வடிவங்கள் Other words beginning with “உடைமை”

“உ” சொற்கள் அனைத்தும்