சொல்லடைவு · Word index

உடையர்

2 முறை வருகிறது · occurs 2 times in 2 kurals
  1. குறள் 159 துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்
    இன்னாச்சொல் நோற்கிற் பவர்.
    16. பொறையுடைமை
  2. குறள் 591 உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதில்லார்
    உடையது உடையரோ மற்று.
    60. ஊக்கம் உடைமை
“உ” சொற்கள் அனைத்தும்