சொல்லடைவு · Word index

உட்பகை

6 முறை வருகிறது · occurs 6 times in 6 kurals
  1. குறள் 883 உட்பகை அஞ்சித்தற் காக்க உலைவிடத்து
    மட்பகையின் மாணத் தெறும்.
    89. உட்பகை
  2. குறள் 884 மனமாணா உட்பகை தோன்றின் இனமாணா
    ஏதம் பலவும் தரும்.
    89. உட்பகை
  3. குறள் 885 உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான்
    ஏதம் பலவும் தரும்.
    89. உட்பகை
  4. குறள் 887 செப்பின் புணர்ச்சிபோல் கூடினும் கூடாதே
    உட்பகை உற்ற குடி.
    89. உட்பகை
  5. குறள் 888 அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொருது
    உட்பகை உற்ற குடி.
    89. உட்பகை
  6. குறள் 889 எட்பக வன்ன சிறுமைத்தே ஆயினும்
    உட்பகை உள்ளதாங் கேடு.
    89. உட்பகை

தொடர்புடைய வடிவங்கள் Other words beginning with “உட்பகை”

“உ” சொற்கள் அனைத்தும்